இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி
இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசு என்பன சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர படுகொலைகள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகள் மக்கள் பேசி வருகின்றனர்
அவ்வாறான கால பகுதியில் இவ்விதம் பேசுவது ஏற்று கொள்ள முடியாது ,உடனடியாக நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என மக்கள் முழங்கி வருகின்றனர்
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு
- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது
- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது
- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு

















