சபைக்குள் இருந்து அஞ்சல் செய்ய தடை
சபைக்குள் இருந்து, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக, சபை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களுக்கு அஞ்சல் செய்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து காலை 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை காலை 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

















