கப்பல் மீது தாக்குதல் பலர் காயம்
உக்ரைன் ஒடேசா ஒப்லாஸ்ட்டின் துறைமுகத்தை
நோக்கி ரஷ்ய Kh-31P ரேடார் எதிர்ப்பு ஏவுகணையை ஏவினார்கள் .
அப்பொழுது லைபீரியக் கொடியுடன் பயணித்து கொண்டிருந்த
சிவிலியன் கப்பல் தாக்க பட்டதில் கப்பலின் கப்டன் கொல்லப்பட்டார்.
கருங்கடல் வழியாக கப்பல் துறைமுகத்திற்குள் நுழையும் போது ரஷ்ய தந்திரோபாயஏவுகணையை வீசி தாக்கியது .
கப்பல் மீது தாக்குதல் பலர் காயம்
இந்தவளியாகி செல்லும் கப்பல்கள் பயணத்தில் சந்தேகம் ஏற்ப்பட்டால் அவற்றை நாம்
சோதனை செய்வோம் ,அது தவறினால் அந்த கப்பல் தாக்க படும் என் ரஷ்ய தெரிவித்து இருந்தது
இந்த கப்பலும் ரஷ்ய விதியை மதிக்காது சென்றதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
தாக்குதல் நடத்த பட்ட வேளை அதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்
- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்
















