கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
கொலன்ட் Hertogenbosch பகுதியில் உள்ள துனியா சூப்பர்மார்கெட் பகுதிக்குள் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர் .
கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை ,அடுத்து விரைந்து வந்த ஆயுத போலீசார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர் .
சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு ,குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர் .
கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
இவ்வாறு தப்பி ஓடியவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மேலும் மக்கள் உதவியும் கோரப்பட்டுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலண்ட் ரொட்டர்டாம் ,
மருத்துவ கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
அதனை அடுத்து தற்போது இந்த கத்தி வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
போலீசாருக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்




















