Posted in இலங்கை செய்திகள் 90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம் Author: நிருபர் காவலன் Published Date: 10/11/2019 Leave a Comment on 90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம் Spread the love 90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து 90 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது