Posted in இலங்கை செய்திகள் பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது Author: நிருபர் காவலன் Published Date: 10/11/2019 Leave a Comment on பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது Spread the love பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது இலங்கையில் வீதி சோதனை காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் . வேகமாக வந்த லொறி ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்ற பொழுதே இந்த கைது இடம்பெற்றுளளது