ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Spread the love

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்
    Spread the love         பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார் பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அத்துறையில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லம்பேர்ட்டை சந்தித்தார். இந்த சந்திப்பில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் பிரதிநிதிகள் குழுவும், பிரெஞ்சு…
  • யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
    Spread the love         யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மீது பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என அட தெரன செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, தற்போது பிணையில்…
  • தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது
    Spread the love         தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது தித்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட சுமார் 10 மாத கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு, உள்நாட்டு இரயில் பாதையில் இன்று (02) இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. கொழும்பு கோட்டையிலிருந்து பேராதெனியா மற்றும் கம்போலாவிற்கு சேவைகள் இயக்கப்பட்டன. தித்வா புயலைத் தொடர்ந்து, ரம்புக்கானா, கண்டி மற்றும் பதுளை…
  • ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது
    Spread the love         ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது இலங்கை காவல்துறை கடந்த ஓராண்டில், அக்டோபர் 30, 2025 முதல் இன்று வரை, நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்கியிருப்பது குறிப்பாக கவலையளிப்பதாக…
  • முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில்
    Spread the love         முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார் என அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார். 2007-ஆம் ஆண்டில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் அளிப்பதற்காக குணவர்தன இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, கோரப்பட்ட வாக்குமூலத்தை அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்…
  • மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    Spread the love         மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) இன்று (2) கைது செய்யப்பட்ட மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர், அக்டோபர் 6 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறும் முயற்சியில், கொழும்பு உயர் நீதிமன்றத்தின் ஒரு ஊழியருக்கு ரூ. 50,000 இலஞ்சம் வழங்க உதவியதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும்…
  • அமெரிக்கத் தடைகளின் அழுத்தத்தால் இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் சிக்கியுள்ளன
    Spread the love         அமெரிக்கத் தடைகளின் அழுத்தத்தால் இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் சிக்கியுள்ளன அமெரிக்கத் தடைகளின் அழுத்தத்தால் இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் சிக்கியுள்ளன இலங்கையின் தென்மேற்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரான் மற்றும் ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய்க் கப்பல்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில கப்பல்கள் உணவு, எரிபொருள் மற்றும் நன்னீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இந்தக் கப்பல்கள், தடைசெய்யப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெயை, முக்கியமாக சீனாவிற்குக்…
  • முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை
    Spread the love         முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) வருகை தந்துள்ளார். அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.
  • பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    Spread the love         பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வானிலை ஆய்வுத் துறை, நாட்டின் பல பகுதிகளுக்கு அம்பர் அளவிலான கடுமையான மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இயற்கை இடர் முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தால் இன்று (அக்டோபர் 1) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும். மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும்…
  • போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்
    Spread the love         போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம் போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம் ஹட்டனிலிருந்து போகவந்தலாவா நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, இன்று காலை (01) போகவந்தலாவா வத்த பகுதியில் சாலையின் குறுக்கே கவிழ்ந்ததில், இருவர் படுகாயமடைந்தனர். ஓட்டுநரும் ஒரு பெண் பயணியும் போகவந்தலாவா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த பெண் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திக்கோயா அடிவார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதிவேகமாகச் சென்றதால் ஓட்டுநர் முச்சக்கர வண்டியின்…