வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் இருவரிடம் இருந்து 11 லட்சம் ரூபா நகை ,மற்றும் உருக்க பட்ட தங்கம் என்பன மீட்க பட்டுள்ளன .
பூட்டிய வீடுகளுக்குள் பகல்வேளை நுழைந்து ,திருட்டில் ஈடுபட்டு வந்த 25 மற்றும் 30 வயது வாலிபர்களே காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் .
பல நாட்களாக வல்வெட்டி துறை பகுதியில் மக்களை பதற வைத்து வந்த திருடர்களை காவல்துறையினர் லாவகமாக பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்








