ரசியா விமானம் தளம் மீது தாக்குதல் தீயில் எரிந்து சிதறிய விமானம்
கிரிமியாவில் உள்ள ரசியா இராணுவத்தின் விமானம் தளம் மீது து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டது .
இந்த தாக்குதலில் சிக்கி அந்த விமான தளத்தில் தரிந்து நின்ற விமனம தீ பற்றி வெடித்து சிதறியுள்ளது .
இந்த விமான தளம் மீதான தாக்குதலுக்கு ,உக்கிரேன் இராணுவம் உரிமை கோரியுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தின் குறும் தூர ஏவுகணைகளை பயன் படுத்தி ,ரஷ்ய இராணுவ தளங்கள் மீது, உக்கிரேன் இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் ,ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் இராணுவம் ரசியா இராணுவத்தினருக்கு எதிராக போராடி வருகின்றனர் .
தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவத்தை அமெரிக்கா, நிறுத்த வேண்டும் என ரசியா கோரிக்கை விடுத்துள்ள பொழுதும் ,அவை தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இதனால் ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது .
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது










