ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் மற்றும் 13 யுத்த டாங்கிகள் என்பன கடந்த 24 மணித்தியாலத்தில் அழிக்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதியில் ,இழந்த தமது கட்டு பாட்டு பகுதிக்குள் ,மீள நுழையும் தாக்குதலை ,ரசியா இராணுவம் மேற்கொண்ட வேளையில் , இடம்பெற்ற மோதல்களில் ,இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
எனினும் தமது தரப்பு இழப்புக்களை ,உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கவில்லை .
தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது

- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்

- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை










