முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
தற்காலிகமாக இடை நிறுத்த பட்டிருந்த முன்பள்ளி மாணவர்களுக்கான உணவு மீளவும் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
எதிர் வரும் மாதம் முதலாம் திகதியில் இருந்து, இந்த உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆரோக்கியமான சிறுவர்களை வளர்க்கும் முகமாக , அரசினால் மீளவும்
இந்த சத்துணவு திட்டம் புத்துயிர் கொடுக்க படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது.
.
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது

- கடைகளில் திடீர் சோதனை

- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன

- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்










