Posted in இலங்கை செய்திகள் நாடெங்கும் மேதின போராட்டம் Author: நலன் விரும்பி Published Date: 01/05/2022 Leave a Comment on நாடெங்கும் மேதின போராட்டம் Spread the love நாடெங்கும் மேதின போராட்டம் இலங்கையில் மே தினத்தை முன்னிட்டு நாடனெங்கும் பல தொழில் சங்கங்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் தொடர்ந்து வெடிக்கும் மக்கள் போராட்டத்தினால் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்