.தனுஷ் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம்

Spread the love

.தனுஷ் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம்

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அமைரா தஸ்தூர் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம்
அமைரா தஸ்தூர்
இந்தி திரையுலகில் அறிமுகமாகி பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.

மறுஜென்ம காதல் கதையாக உருவான இப்படத்தில் வெவ்வேறு ஜென்மங்களில் தனுசுடன் இணையும் காதலியாக நடித்தார். ஆனால் ஒரு படத்தோடு பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள சைக்காலஜிகல் திரில்லர் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அமைரா நடித்திருக்கிறார்.

இவர் அவ்வப்போது பதிவிடும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நீண்ட தென்னை மரத்தில் படுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை சமூக

வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *