தாய்வான் மேலாக பறந்த சீன விமானங்கள்

Spread the love

தாய்வான் மேலாக பறந்த சீன விமானங்கள்

தாய்வான் நாட்டின் மேலாக சீன விமானங்கள் பறந்துள்ள நிலையில் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டம் இடம்பெற்று வருகிறது

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது


தாய்வான் தொடர்ந்து தங்களின் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *