Posted in இலங்கை செய்திகள் ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு Author: நலன் விரும்பி Published Date: 03/09/2021 Leave a Comment on ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு Spread the love ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுதுஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது இந்த சட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது