இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

Spread the love

இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்தமத வாதிகளின் கடும்போக்கு நிலை காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் முக்காடு போட தடை வருகிறது

இது தொடர்பான புதிய பிரேரணை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்க படவுள்ள நிலையில்

,பிரான்ஸ்,சுவிசை போன்று இலங்கையிலும் இந்த தடை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டு வருகின்றன

Home » இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *