இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

Spread the love

இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

காய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள்

சிகிச்சை (க்கிளிக்கு) களில் கலந்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகம் ஜாசிங்க விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் பின்வருமாறு:

      பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக

      மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் – காய்ச்சல், இரத்தப்போக்கு,

      கடுமையான தலைவலி ,சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits),

      நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு

      ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
      தரமான

      சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும்

      கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

      இலங்கையில் கர்ப்பிணி
      இலங்கையில் கர்ப்பிணி

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *