உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம் -அதிரும் ஏவுகணை தாக்குதல்
லிபியாவின் எல்லை அருகே பறந்து கொண்டிருந்த துருக்கியின் தயரிப்பிலான உளவு விமானத்தை
Haftar இராணுவத்தினர் சற்று முன்னர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் ,வான் பாதுகாப்பு
ஏவுகணை Square” air defense system மூலம் இந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்
தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த வேளையே இந்த விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது
கடந்த இரு வாரங்களில் இவ்வாறான ஆறு விமானங்களை இவர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிட தக்கது

- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது

- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை

- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்

- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா








