லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்

Spread the love

லண்டனில் -கொரனோ வைரசால் பாதிக்க பட்ட பெண் வீட்டில் குழந்தை பெற்றார்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த பெண் ஒருவர் வீட்டில் குழந்தையை பிரசவித்தார் .

அம்புலன்சுக்கு அழைத்த பொழுதும் அவர்கள் வருவதற்கு முன்பாக அவர் வீட்டில் பிள்ளையை பெற்றார் .

பன்னீர் குடம் உடைத்தவுடன் அழைத்த பொழுதும் ,அவர்கள் தாமதமாக வந்ததினால் வீட்டில் பிரசவித்துள்ளார் .

மருத்துவர்கள் தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்

கொரனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் குழந்தை பெற்ற முதல் பெண்மணி இவராக சாதனை படைத்துள்ளார்

சிசுவுக்கு இந்த நோயானது தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

அமெரிக்காவில் ஆறுமாத சிசு ஒன்று இந்த கொடிய நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

லண்டனில் -கொரனோ
லண்டனில் -கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *