கத்தாரில் எண்ணெய் கப்பல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணைகளால் கத்தார் குறிவைக்கப்பட்டதாகவும்,
அவற்றில் ஒன்று எண்ணெய் கப்பல் மீது தாக்கியதாகவும் கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், மூன்றாவது ஏவுகணை கத்தார் எனர்ஜி நிறுவனத்திற்கு
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல்
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல் மீது தாக்கியதாகவும் அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
“21 பணியாளர்களுடன் இருந்த அந்தக் கப்பலில் இருந்து எந்தவித உயிரிழப்பும் இன்றி மக்களை வெளியேற்றுவதற்காக, உரிய நடைமுறைகள்
செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது

- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன

- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது









