அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAAREAi Tamil Song
அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAARE | Ai Tamil Song
அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAARE | Ai Tamil Song வெளிநாட்டு தமிழர்
வாழ்வின் ஏக்கம் தாக்கம்
வாழ்வின் ஏக்கம் தாக்கம் தொடர்பாக இந்த பாடல் வெளியாகியுள்ளது .
பல ஆசைகளுடன் வெளிநாடு வந்த தமிழர்கள் தற்போது தாம் சந்திக்கும் ஏக்கம் ,நாட்டை பிரிந்து வாழும் பரிதாப நிலையை
நெஞ்ச குமுறலுடன் பாடலின் ஆசிரியர் பானு அவர்கள் எழுதியுள்ளார் .
அமெரிக்காவை சேர்ந்த பாடல் ஆசிரியர் இலங்கை தாய் நாட்டை பிரிந்து வாழும் பிரிவின் ஏக்கத்தையும் ,வெளிநாட்டு தமிழர் வாழ்வை புரிய மறந்து பணத்தை மட்டும் நம்பி பழகும் உறவுகள் நிலையை பாட்டில் பாடியுள்ளார் .
அதுவே நெஞ்சை உருக வைக்கும் நிலையை ஏற்படுத்தி பரவச படுத்தியுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .
யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|








