யாழ்ப்பாண பிட்டுடா சுவைடா ||Jaffna Bittuda Suwida | | Ai Tamil Song| 503
யாழ்ப்பாண பிட்டுடா சுவைடா ||Jaffna Bittuda Suwida | | Ai Tamil Song| 503 என்கின்ற அற்புதமான பாடலை திருவாளர் இளம்பிறை அவர்கள் பிரான்சில் இருந்து எழுதியுள்ளார் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் போட்டியில் இவரது இந்த பாடல் 503வது பாடலாக வெளிவந்துள்ளது .
யாழ்ப்பாண மக்கள் அதிகம் உண்ணும் புட்டு பாடல் சற்று வித்தியாசமாக உள்ளது .
புட்டு என்பது எமது உணவின் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது .
பிட்டு பாடல்
அவ்விதம் இந்த பிட்டு பாடல் பிட்டு பிரியர்களுக்கு செமையாக அமைந்துள்ளது .
சட்டினியை தொட்டு புட்டு உடன் சாப்பிட்டா எப்படி இருக்குமோ அது போன்று இந்த பிட்டு பாடல் அமைய பெற்றுள்ளது .
கேட்டு பாருங்கள் யாழ்பாணத்து புட்டு பாடலை.
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|








