வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
Spread the love தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான் தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான் கூறுகிறது தேசியப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க தனது தேசியப் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க முற்படும் “ஆக்கிரமிப்பாளர்களின்” கைகளில் ஹோர்முஸ் ஜலசந்தி ஒரு கருவியாக மாறுவதை ஈரான் அனுமதிக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார். முடக்கப்பட்ட தனது சொத்துக்களை ஈரான்… - ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
Spread the love ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தாக்குதல் பரிமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், சரக்குக் கப்பல்களே வார இறுதியில் தினமும் 10க்கும் குறைவான சரக்குக் கப்பல்களே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றன. கேப்லரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தபடி, ஞாயிற்றுக்கிழமை ஏழு கப்பல்கள் கடந்து சென்றன; எண்ணெய் பொருட்கள் அவற்றில், நீர்வழியிலிருந்து வெளியேறிய ஈரானுடன்… - ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
Spread the love ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி ,ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை ‘சட்டவிரோதமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும்’ கடக்க முயற்சித்தன திங்கட்கிழமை அதிகாலையில் ஹோர்முஸ் ஜலசந்தி திங்கட்கிழமை அதிகாலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள அங்கீகரிக்கப்படாத பாதை வழியாக ஆறு கப்பல்கள் கடந்து செல்ல முயன்றதாக, இவ்விவகாரம் குறித்து அறிந்த ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி அரசு ஊடகமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது. கப்பல்கள் தங்களின் வழிசெலுத்தல்… - இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
Spread the love இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா க்களை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்துகிறது – உயர் ஆணையம் விளக்கம் இந்திய உயர் ஆணையம் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம், இந்தியாவிற்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களுக்கும் விசாக்களைத் தடையின்றியும் உரிய நேரத்திலும் வழங்குவதை எளிதாக்கும் தனது நிலையான கொள்கையை அந்தத் தூதரகம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மின்னணு… - புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
Spread the love புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ,புத்தளம் மற்றும் கொழும்புக்கு இடையே இயங்கும் சாதாரண மற்றும் சொகுசு சேவைகள் உள்ளிட்ட தனியார் பேருந்துகள் இன்று காலை (27) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. பேருந்து ஊழியர்கள் கொழும்பு–புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் நெடுந்தூரப் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் நடந்தபோதிலும்,…








