இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி
Spread the love

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி ,இலங்கையில் புகைத்தலினால் நாளொன்றுக்கு 33 பேர் பலியாகி வருவதான புதிய புள்ளிவிபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .Smoking kills 33 people a day in Sri Lanka

வருடம் ஒன்றுக்கு 12000-க்கு மேற்பட்டவர்கள் புகைத்தலினால் மரணமாகி வருவதாக இலங்கை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது .

மாதம் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பலி A thousand people die every month

அவ்வாறு நோக்கின் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பரிதாபகரமாக பலியாகி வருகின்றார்கள்.

அப்படி பார்க்கின்ற பொழுது நாளொன்றுக்கு 33க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகிறார்கள்.

வருடம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இருவர்கள் புகைத்தலினால் பலியாக வருகின்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாக உள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மது போதை மற்றும் புகைத்தல் பொருட்களை எதற்கு அரசு விற்பனை செய்கிறது .

நாளொன்றுக்கு குடியினால் 55 பேரும் புகைத்தலினால் 33 பேரும் பலியாகி வருகின்றார்கள் .

இன்றைய அனுரா அரசின் சாதனை Today’s Anuradhapura government’s achievements

85 பேர் மதுவாலும் போதையினாலும் புகைத்தல் நாளும் பலியாகி வருகிற பொழுது அதை ஏன் அரசு தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது .

இன்றைய அனுரா அரசின் சாதனை எண்பத்தி ஐந்து பேரை, போதை மற்றும் புகைத்தலினால் படுகொலை செய்வது தான் சாதனையாக உள்ளதை இதனூடாக காண முடிகிறது.