பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு
Spread the love

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு ,பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு தமிழகத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ தேசிய பாடகராக விளங்கும் பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் பேரணான பாவேந்தன் அவர்கள் ,கடந்த ஏழாம் தேதி தனது 24 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார்.

பல பாடல்களை மிக அருமையாக மதுர குரலால் பாடி வருகின்ற அன்பு தம்பி ,ஆருயிர் தோழன், எங்கள் தமிழ் ஆசான மகனாக விளங்கும், இளங்கோ செல்லப்பாவின் புதல்வன பாவேந்தன் ,இன்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

எதிரி இணையத்தின் ஊடாக ,வன்னிடிக் டாக் என்பன இணைந்து 100 பாடல்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு

அதற்கு உயிர் கொடுத்து குரல் கொடுத்து தூணாக நிற்கிறவர் வேறு யாருமில்லை இந்த பாவேந்தன் தான்.

இதுவரை 20 பாடல்கள் வெளிவந்திருக்கிறது .வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாகவும் எதிரி இணையத்தின் ஊடாகவும் வெளியிட செய்யப்பட்டுள்ளது.

10 பாடல் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள் .அதற்கு காரணமானவர் வேறு யாரும் அல்ல இந்த பாவேந்தன் தான்.

அவ்வாறான ஒரு துடிப்புள்ள இளைஞன் பலரை உருவாக்கி ,அவர்களை இந்த அகிலத்தில் எங்கள் தமிழ் தேசத்தின்பால் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அசையாத கொள்கை கொண்டவர் அவர்.

தேனிசை செல்லப்பா அவருடைய பேரன் என்கின்ற பெருமையை பெற்றுக்கொண்ட அன்புத்தம்பி பாவேந்தன் ,இன்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

அவருக்கு உலகத் தமிழர்கள் சார்பாகவும், உலகம் எல்லாம் பரந்து வாழ்கிற தமிழர்களும் வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இன்றைய நாளில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் இணைந்து அவருக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது வீட்டில் இடம்பெற்ற காட்சிகள் எமது கிடைக்கப்பெற்றுள்ளன .அவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

நன்றி அன்பு தம்பி என்றும் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம் .

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. – நன்றி வன்னி மைந்தன் –