ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
Spread the love

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.

வீடியோ

கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .

இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .

இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .

இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .