தீயில் எரிந்து ஒருவர் மரணம்
தீயில் எரிந்து ஒருவர் மரணம் ,இலங்கை பத்தலை மடகொடப்பகுதியில் இரண்டு மாடி வீடுகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டதை அடுத்து அங்கிருந்த 90 வயதான வயோதிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர்.
தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த பொழுது அந்த வீட்டுக்குள் இருந்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தருடைய மனைவி அவரது உறவினருடைய வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் இந்த வயதானவர் தனிமையில் இருந்துள்ளாராம் .
அவ்வாறான பொழுதே இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் ,அதிலேயே இவர் திகில் கருகி பலியான பரிதாபம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீச்சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தற்போது இலங்கை குற்றத்தடுப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
விசாரணையின் முடிவிலேயே இங்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்னிடம் இந்த தீ விபத்துக்கான காரணம் மின்சார ஒழுக்காக அல்லது எரிவாயும் கசிப்பாக இருக்கலாம் என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது .
எனினும் முழுமையான விசாரணங்கள் இடம் பெற்று வருவதால் இதும் வரும் நாட்களில் இது தொடர்பான விடயங்கள் முழுமையாக தெரிய வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் இவ்வாறான தீ விபத்துக்கள் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்ற காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது .
எரிவாயு மற்றும் மின்சார ஒழுக்கின் காரணமாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் ,அதிகம் இடம்பெற்றுள்ளதான பதிவுகள் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








