வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை ,இலங்கை ஹங்கமா திசா வீதி ரன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்க பட்டு உள்ளார் .
மாடியில் தங்கி இருந்த இவர் மீது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
வர்த்தக நிலையம்
வர்த்தக நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வந்த பிரபல வர்த்தகரே இவ்வாறு மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இவரது படுகொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்கும் விசாரணைகளை தற்பொழுது குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான வர்த்தகர்கள் மர்ம வெள்ளை வான் ஊடக கடத்திச் செல்வதும் ,சுட்டுப் படுகொலை செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார்
இந்த கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துள்ளது.
வர்த்தக போட்டி காரணமாக இந்த படுகொலை இடம்பெற்று இருக்கக் கூடும் என்கின்ற புதியக் கூடுதல் தகவல் கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இறுதியான முடிவு இதுவரை தெரியவில்லை போலீஸ் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை







