விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் .
யூத இராணுவத்தின் போர் விமானங்கள் மீது தெற்கு லெபுனன் கிஸ்புல்லா போர்படைகள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி ,அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .
விமானங்கள் தப்பி சென்றன
எனினும் இந்த ஏவுகணைகளை அவதானித்த ராணுவத்தின் அதி உயர் உச்ச விமானங்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படையே மக்கள் மீதும் போராளிகள் மீதும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
அவ்வாறான விமானங்களையும் முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஹிஸ்புல்லா போராளிகள்
மட்டுமே தமது பாதுகாப்புக்கு ஏற்படுவதாக இருக்கும் என கருதும் ஹிஸ்புல்லா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றன .
ஏவுகணைகளை பயன்படுத்தி விமானங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் இஸ்ரேலிய வான் பான்படையும் இஸ்ரேல் இராணுவ இயந்திரமும் தற்பொழுது பெரும் பரபரப்பில் உறைந்து இருக்கின்றன .
எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதலை கிஸ்புல்லா போர்படைகள் நடத்தினால் ,இசுரேல் வான்படை பறக்க முடியாத கட்டத்தில் முடக்கப்படக்கூடிய .அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்

- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது








