5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு - கனேடிய உயர்ஸ்தானிகர்
இதனை SHARE பண்ணுங்க

5 ஆண்டுகளில் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு – கனேடிய உயர்ஸ்தானிகர்

கனடா செல்வதற்கு பல்லாயிரம் மக்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பு,இலங்கையில் இருந்து கனடா சென்று கல்வி கற்க ,இலங்கை மாணவர்கள் பத்து மடங்கு அதிகமாக விசா விண்ணப்பம் கோரியுதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .

இந்த விசா விண்ணப்ப கோரல் தொடர்ந்து அதிகாரித்த வண்ணம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .


கொரனோ பரவலை அடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாக விசா விண்ணப்ப கோரிக்கை தாமத படுத்த பட்டுள்ளதாகவும் .

தற்போது அவசர தேவைக்காக விசா விண்ணப்பத்தவர்கள் விபரம் ஆராய பட்டு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருவதாக இலங்கைக்கான கனடா தூதுவர் தெரிவித்துள்ளார் .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply