4அமெரிக்கா இராணுவத்தை காணவில்லை
4அமெரிக்கா இராணுவத்தை காணவில்லை என லிதுவேனியாவில் தங்கியுள்ள அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .
விசேட போர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பயணித்த வாகனம் நீரில் மூழ்கியது .
நீரில் மூழ்கிய வாகனம் தற்போது மீட்க பட்டுள்ளது .ஆனால் சிப்பாய்கள் சடலத்தை மீட்கும் தேடுதல் மீட்பு பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
எப்படி இந்த இராணுவத்தினர் சாவடைந்துள்ளனர் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்







