
37பேர் பேரூந்து விபத்தில் காயம்
37பேர் பேரூந்து விபத்தில் காயம் ,நுவரெலியா பகுதியில் பயணித்த ஆடம்பர சொகுசு பேருந்து திடீரென ட விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது முடக்கு திரும்புகின்ற பொழுது விபத்தில் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் பொழுதே பேரூந்தில் பயணித்த 37 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள்
இந்த பேரூந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் ஆடம்பர பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளும் விபத்தில் சிக்கி காணப்படுகின்றன.
இதனால் தற்பொழுது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர் .
அடுத்தடுத்து இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருவதால் ,பேருந்து சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .
ஏன் இவ்வாறு பஸ் விபத்து ஏற்பட்டு வருகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் வெளிப்பட்டு வருகிறது .
- சஜித் இன்று எழுப்பிய கேள்வி
- கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
- ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
- பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
- 5வயது சிறுவன் திடீர் மரணம்
- மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
- முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
- 2027முதல் இலங்கையில் புதிய வரி
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்