33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை
33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை வருமானம் மிரள வைத்துள்ளது .
இலங்கை வரும் உல்லாச பயணி
வழமைக்கு மாறாக இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவரும் விதமாக இலங்கை பல்வேறு பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது .
அதன் ஊடாக ஆளும் அனுரா அரசு ஒரு வருடத்தில் 4000 கோடி அமெரிக்கா டொலரை வருமானமாக பெற்றுளளது .
அவ்விதம் ஒரு மதம் ஒன்றுக்கு 33 கோடி அமெரிக்கா டொலர்களை பெற்றுள்ளது .
அனுரா அரசின் அதிக வளர்ச்சி
இது அனுரா அரசின் அதிக வளர்ச்சியை காண்பிக்கிறது .
ஆனால் அரசு செலவீனம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து பெற்று கொண்ட வருமானத்தை ஆட்டை போட்டுள்ளது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
இவரும் ஊழல் பெருச்சாளி தான் என்பதற்கு ஆளும் அனுரா அரசுகள் விட்ட உருட்டு முதன்மையன் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா








