32பேர் பலி பேரூந்து விபத்தில்,
32பேர் பலி பேரூந்து விபத்தில் .பிரேசில் நாட்டில் இடம் பெற்ற விபத்தில் 32 பேர் பலியாக உள்ளதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பேருந்து மற்றும் டிராக் நேரெதிர் மோதியதில் இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 32 பேர் பலியாகி மேலும் பல காயப்படுத்தி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட இந்த உயிர் இழப்பு தொடர்பாக அந்த நாட்டில் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருவதுடன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டை உலுக்கிய மிக பெரும் கோர விபத்தாக இந்த பேரூந்து டிராக் நேரெதிர் மோதல் விபத்து காணப்படுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









