3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான் ,இஸ்ரேல் இராணுவ தளபதிகள் மற்றும்முக்கிய நபர்கள் படுகொலை செய்ய காரணமாக விளங்கிய ,மூன்று இஸ்ரேல் மொஸாட் உளவாளிகளை ஈரான் தூக்கு தண்டனை வழங்கியது .
ஈரானுக்கும் நுழைந்து அதே ஈரான் நாட்டவர்களை விலை கொடுத்து வாங்கி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,இஸ்ரேல் உளவாளிகள் மூவருக்கு ஈரான் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது .
தமது தேவைகளுக்கு இந்த உளவாளிகளை பயன் படுத்தி விட்டு பின்னர் அவர்களை ,இஸ்ரேல் அதே ஈரானுக்கு காட்டியும் கொடுத்து விடுகிறது .
இதனை அடுத்தே கைது செய்யப்பட்ட அவர்கள் மீது இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே ,குற்றங்களை ஒப்பு கொண்ட நிலையில் ,மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது .
இஸ்ரேல் தொடுத்த போருக்கு மிக பெரும் பதிலடி தாக்குதலை வழங்கி வரும் ஈரான் தாக்குதலில் நிலை குலைந்து போயுள்ள இஸ்ரேல் என்ன செய்வது என தெரியாது திணறி வருகிறது .
அவ்வாறான கால பகுதியில் இவருக்கு வழங்க பட்ட மரண தண்டனை மிக பெரும் நெத்தியடியாக பார்க்க படுகிறது .
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி









