10 கோடி ரயில்வேக்கு இழப்பு
10 கோடி ரயில்வேக்கு இழப்பு ,.பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் காரணமாக இலங்கை ரயிக்வேக்கு 10 கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பள உயர்வு கோரி தற்போது மக்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ்வாறு ரயில் நிலைய பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாயாகும் ,
அந்த வருவாயின் சரக்கு உள்ளிட்ட வருவாயெம் சேர்த்து தினசரி வருமானம் 5 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
அவ்வாறு இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வருமானம் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில்வே க்கு ஏற்பட்ட திடீர் இழப்பு
ரயில்கள் பல முக்கிய சாலை வழியாக செல்வது தடுக்கப்பட்ட நிலையிலும் அதனை இயக்க முடியாத நிலையில் ,இரண்டு நாட்களில் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த பத்து கோடி ரூபாய் அந்த மக்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்திருந்தால் ரயில்வேக்கு கிளப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் ரயில்வே துறைகளிடத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தி இந்த ரயில்களில் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் .
ரயில் சேவைகள் இரத்து
அவ்வாறான ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாக உரிய முறையில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரயில்வே ஒட்டி சென்ற ரயில்வே சாரதி கள் ரயில்வே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவங்கள் காணப்பட்டிருந்தன .
அதன் பின்னராக இவ்வாறான ரயில்வே நிலைய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது ,
ஆளு இலங்கை ரயில்வே அரசாங்கத்திற்கு மிகப்பெரும் பின்னடைவையும் நெருக்கடியை ஏற்படுத்தும், ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன








