வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

Spread the love

வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கி வரும் கைவேலி ,மூங்கிலாறு,வல்லிபுனம் ,பகுதியில்


சுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாகூறி பல இளம் பெண்களுடன் திருவிளையாடலில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் சிக்கியுள்ளார்

      மருத்துவ மனைகளில் தாதிகளாக வேலை பெற்று தருவதாக ஆசை காட்டி , இளம் பெண்களை தனது வலைக்குள் விரித்து அந்த

      பெண்களுடன் தனது காம லீலைகளை நடத்தி வந்த ஆதி என்பவர் சிக்கியுள்ளார்

      பாதிக்க பட்ட பெண்களிடம் பணமும் பிடுங்கியுள்ளார் ,தற்போது தமது கற்பையும்

      ,இழந்து ,பணத்தையும் இழந்து ஏமாற்றம் அடைந்த நிலையில் இந்த பெண்கள் மன வீரகத்தி உற்ற நிலையில் உள்ளனர்

      இவரை போல மேலும் பலர் இவ்விதமான செயல் பாடுகளில் ஈடுபடுவதகவும்

      ஆனால் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்திட முடியாத நிலை உள்ளதாக அந்த கசிவுகள் தெரிவிக்கின்றன

      குறுக்கு வழி மூலம் பயணித்தால் அரசாங்க வேலை பெற்று விடலாம்

      என கருதும் பெண்கள் இவ்விதம் சிக்கி சீரழிந்து தற்கொலைக்குச செல்லும் நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றன

      சம்பந்த பட்ட நபர் மீது சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொள்வார்களா ..?

      பாதிக்க பட்ட பெண்களுக்கு தீர்வு கிடைக்குமா ..?
      இவ்வாறான சமூக விரோதிக நீதியின் முன்

      நிறுத்த பட்டு தண்டிக்க படுவார்களா ….
      என்பதே மக்கள் மன்றின் கேள்வியாக உள்ளது

      வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்
      வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *