வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்த விநாயகர் ஆலயம் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதுடன் அங்கிருந்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதுடன் அத்துடன் குடியிருப்புகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்
பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
தற்போது காட்டாறில் வெள்ளம் குறைந்துள்ளதால் மீண்டும் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு வந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது
- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன
- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது
- ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு மன்றங்கள்
- கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கை
- எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

















