வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு
Spread the love

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படு​கொலைக்கு

எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடை

எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து வியாழக்கிழமை (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், புதன்கிழமை (22) அன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து .

லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.