வீழ்ச்சி அடைந்த தங்க விலை
வீழ்ச்சி அடைந்த தங்க விலை தங்க நகை வியாபாரிகள் தங்க பிரியர்கள் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
இலங்கையில் ஒரு பவன் தங்க நகை 24 கேரட் இரண்டு லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது இந்த நகை திடீரென விலை குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
ஒரு பவுனுக்கு 6000 ரூபாய் வீதம் குறைந்துள்ளதாகவும் அதனால் தங்கம் வாங்குனவர்கள் மிக சந்தோசத்தில் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
சமீபத்தில் நாட்களாக தங்கம் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்து வருவதை எடுத்து தற்பொழுது இந்த ஆறா இரண்டு ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தங்கக் கடை வைத்திருந்த பல நகுக்கடைக்காரர்கள் திடீரென உலகச் சந்தையில் தங்கம் விலை ஏறிய நிலையில் திடீர் பணக்காரர்களாக உயர்ந்திருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.
அவ்வாறான நிலையில் தற்போது இலங்கையில் 24 கேரட் நகைக்கு 6 ஆயிரம் ரூபாய் விகிதம், விலை குறைந்துள்ளதால் ,தங்க நகை வியாபாரிகளும் தங்கை பிரியர்களும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
முடிந்தால் அர்ச்சுனாவுக்கு மறு தங்கத்தை வாங்கி கொடுங்கள் .பாவம் தங்கம் அழுது கொண்டிருக்கிறார். தங்கம் இல்லையாம்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்









