Posted in இலங்கை செய்திகள் வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது Author: நலன் விரும்பி Published Date: 14/11/2021 Leave a Comment on வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது Your browser does not support iframes. Spread the love வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்கள் கோடாலியுடன் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் இவர்கள் சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது