Posted in இலங்கை செய்திகள் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் Author: நலன் விரும்பி Published Date: 15/12/2020 Leave a Comment on வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் Spread the love வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.