ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்

Spread the love

ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்

ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடியால் பயணிக்கும் ,உளவு விமானத்தை பிரிட்டன் ,உக்கிரேனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது .

பிரிட்டன் மற்றும் அயர்லாந்து இணைந்து ,இந்த கடலடி விமானங்களை உக்கிரேனுக்கு, அன்பளிப்பாக வழங்கியுள்ளது .

இந்த கடலடி விமானத்தை பயன் படுத்தி ,கடல் பகுதியில் ரஷ்யா புதைத்து வைத்திருக்கும் கண்ணிவெடிகள் ,மற்றும் பொறிவெடிகளை கண்டுபிடித்து தாக்கி அழிக்க முடியும் .

கடல்வழி போக்குவரத்தை சீர் செய்து கொள்ள ,இந்த் கடலடி விமானம் உக்கிரேனுக்கு உதவியாக இருக்கும் என பிரிட்டன் நம்புகிறது .

மூன்றாம் உலக போரில் ,கடற்படை பலமான நாடுகளே, போரில் வெற்றி பெற்றன .

ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்

அவ்வாறான கடல் படையை ,பிரிட்டன் வைத்துள்ளது .அதனால் என்னவோ ,இலவசம் என்ற போர்வையில் தமது ஆயுதங்களை உக்கிரேன் களத்தில் சோதனை செய்திட பிரிட்டன் ,உக்கிரேனுக்கு இலவசமாக வழங்கி வருகிறது .

ரஷ்ய கடற்படையை, இந்த பிரிட்டன் கடலடி விமானங்கள், துல்லியமாக தாக்கி அழித்தால் ,அவை பிரிட்டன் ஆயுத உற்பத்திக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாகும் .

அதனை மையப்படுத்திய இந்த கடலடி விமானத்தை, பிரிட்டன் உக்கிரேனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது .

உக்கிரேன் நாட்டு இராணுவத்தை, பாதுகாப்பதில் அமெரிக்கா பிரிட்டன் ,இணைந்து செயல் பட்டு வருகின்றன .

உக்கிரேனுக்கு மிக பெரும் ஆயுதம் ,மற்றும் ஆளணி இராணுவத்தை வழங்கி ,ரஸ்யாவின் போரை தடுத்து வருகின்றன .

எனினும் ரஷ்ய தனது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு கடனடிப்படையில் ஆயுதங்களை, வாரி வழங்கிய வண்ணம், அமெரிக்கா பிரிட்டன் உக்கிரேனை தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளன .

அவ்வாறான நிலையில் தற்போது அன்பளிப்பாக வழங்கியுள்ள ,இந்த கடலடி விமானங்கள் , உகிரேனை கடல்வழியாக பலப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

கடந்த சில நாட்களாக உக்கிரேன் இராணுவம் மீது ,ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது ..

நவீன ஏவுகணையை பயன்படுத்தி, தாக்குதலை ரஷ்ய நடத்துவதால் ,உக்கிரேன் இராணுவம் ,தமது ஆயுதங்களை நவீன மயப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளன .

ரஷ்ய தனது ஆயுதங்களை வேகமாக மாற்றி பாவிப்பதால் ,உக்கிரேன் இராணுவம் போர்முனையில் திணறிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply