ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் ,
மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
உக்ரைன் இராணுவம் முன்னேறி வந்த ரஷ்யா படைகள் மீது ,
கடும் தாக்குதலை உக்ரைன் கிழக்கு பக் மூட்
பகுதியில் நடத்திய வண்ணம் உள்ளது .
இதன் பொழுது 18ஆட்டிலறி பீரங்கிகள் ,டாங்கிகள் ,யுத்த விமானங்கள் ,
கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன் கிழக்கு பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்
கடும் முயற்சிகளில் ,ரஷ்யா படைகள் ஈடுபட்டுவருவதாகவும் ,
அதனால் அந்த முன்னரங்க பகுதியில்,
கடும் யுத்தம் இடம்பெற்றுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
எனினும் தமது வீரர்கள் தொடர்ந்து கடும் சமராடி வருவதாக ,
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
வீழ்த்த பட்ட ரஷ்ய மிகையொலி போர் விமான மற்றும் பீரங்கிகள் ,டாங்கிகள் அழிப்பு ,காட்சிகளை வெளியிட்டு ரஸ்யாவுக்கு தோல்வி தான் என்பதை காண்பித்துள்ளது .
இதே போல உக்ரைன் இராணுவ படைக்கல இழப்பையும் ,
ரஸ்யா இராணுவம் காண்பித்துள்ளது .இரு பகுதியில்
கடும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் ,ரஷ்யா படைகள் ,
பலமே ஓங்கி இருப்பதாய் உக்ரைன் சேதங்கள் காண்பிக்கின்றன .
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன

- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்

- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்

- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்

- இலங்கை முழுவதும் மோசமான வானிலை 21000 பேர் பாதிப்பு

- வரி பாக்கி கிட்டத்தட்ட ரூ. 2.1 டிரில்லியன்








