ரத்தன் டாடா காலமானார்
ரத்தன் டாடா காலமானார் ,பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 86 வயதான ரத்தன் டாடா அக்.9 (புதன்கிழமை) மாலை அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘வழக்கமான
மருத்துவ பரிசோதனைதான்’ என தனது ஹெல்த் அப்டேட்டை அவரே கொடுத்திருந்தார்.
இந்தச் சூழலில்தான் புதன்கிழமை பின்னிரவு அவர் காலமடைந்தார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவர் உயிரிழக்க காரணமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்







