ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை

Spread the love

ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை

ரசியா கடலடி நீர்மூழ்கி கப்பலில் இருந்து புதியவகை hypersonic ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது


குறித்த ஏவுகணையானது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வெற்றியை தேடி தந்துள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

இதே போன்ற ஏவுகணையை வடகொரியாவும் சோதனை சையது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *