மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை

மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை
Spread the love

மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை

வீட்டில் மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் ,இந்த சில்லி சபாப்பாத்தி செய்திடலாம் .

வாங்க இப்போ மிஞ்சிய சப்பாத்தியில், எப்படி சில்லி சப்பாத்தி செய்வது என்பதை பார்ப்போம் .

சில்லி சப்பாத்தி செய்முறை ஒன்று

மிஞ்சிய சப்பாத்தி எடுத்து ,அதை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி வைத்து ,கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .

அப்புறம் அடுப்பில கடாயை வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் ,மிளகாய் தூள் ,போட்டு ,இதில வெட்டிய சப்பாத்தியை போட்டு கிண்டி வாங்க .

மசாலா ரெம்ப கலக்கும் படியாக கிண்டி வறுத்து வாங்க .

இரண்டு நிமிடம் வறுத்த பின்னர் .அதே கடாயில சுத்தம் பண்ணிட்டு ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .

மிஞ்சிய சப்பாத்தியில் ருசியான சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க சுவையோ சுவை


எண்ணெய் நன்றாக சூடானதும் வெட்டி வைத்த இரண்டு வெங்காயம் ,அது கூட உப்பு ,போட்டு வதக்கி வாங்க .

வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பின்னர், கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,இரண்டு தக்காளி வெட்டியது போட்டு அப்படியே வறுத்து வாங்க .

இப்போ இது கூட ஒரு கரண்டி இஞ்சி பூண்டு போட்டு ,அதன்பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க ,

அதன் பின்னர் தேவையான மிளகாய் தூள் , பிட்ஸா சோஸ் ,ஒரு கரண்டி மல்லி தூள் ,.கரம் மசாலா சேர்த்து வதக்கி வாங்க .

நன்றாகா மிக்ஸ் பனி வதங்கிய பண்ணிய பின்னர், தக்காளி சோஸ் கலந்து அப்படியே வதககி வாங்க .அதன் பின்னர் வறுத்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு நன்றாக வதக்கி வாங்க .

அடுப்பை குறைத்து வைத்து, ஏரியாமநன்றாக மிக்ஸ் பண்ணி வாங்க .இரண்டு நிமிடம் ஆன பின்னர் .இப்போ நிப்பாட்டி எடுத்து சாப்பிடுங்க .

இப்போ சில்லி சப்பாத்தி ரெடியாகிடிச்சு .

இவ்வளவு தாங்க மேட்டர் ,சிம்பிளா சில்லி சப்பாத்தி செய்தாச்சு

.

இப்போ கையை கைகழுவி நன்றாக சாப்பிடுங்க .எனக்கும் கொஞ்சம் அப்டியே அனுப்பி வைங்க மக்களே .

Leave a Reply