போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்

போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
Spread the love

போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்

போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் கைது செய்யும் நடவடிக்கையை சர்வதேச நீதிமன்றம் எடுத்திட தயாராகி வருகிறது .

பாலஸ்தீன தேசத்தின் மீது இஸ்ரேல் சுதந்திரம் அடைந்த நாடக அறிவித்த காலம் முதல் இன்றுவரை ,பாலஸ்தீன மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது .

இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் மனித படுகொலை

அந்த நாட்கள் முதல் இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் மனித படுகொலைக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன .

இஸ்ரேல் மீதும் தொடுக்க பட்ட காசா போர் படைகளின் தாக்குதல் ,இஸ்ரேல் அமெரிக்கா மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது .

சர்வதேச நீதி மன்றம்

இதனை அடுத்தே தற்போது சர்வதேச நீதி மன்றம் சர்வதேச சட்டங்களை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும் என்பதற்க்காக ,தற்போது நெதன்யாகுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

ஆண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் பலஸ்தீன மக்கள் இந்த விடுதலைக்கு போராடும் ஹமாஸ் மூன்று தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கைக்கு சர்வதேச நீதிமன்றம் தயாராகி வருகிறது .

Error: View 9293b2au4w may not exist