புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி , பகதாரா சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பெரிய சுபா தேர்தலில் இடம்பெற்ற முடிவுகள் பலியாக இருக்கின்றன, என்ற தேர்தல் முடிவுகளில் மகத்தான வெற்றிய இலங்கை தமிழர் அரசு கட்சியை பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் கட்சி ,11 ஆசனங்கள், அகில இலங்கைத் தமிழர் கட்சி 01 ஆசனம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 02வசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் , தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்கள் ,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 01 ஆசனம் ,சுயேச்சை குழு 02 ஆசனம் .
இவை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.
வடக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான சாதனையை பெற்று .எதிரிகளுக்கு சாட்டை அடியை கொடுத்து இருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிகு சம்பமாக பார்க்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை ஆண்டு விடலாம் என .கங்கணம் கட்டிய அனுர ஆட்சிக்கு ,சாட்டை எடுத்து வேட்டையை நடத்தி ஓட விடப்பட்டிருக்கிறது எங்களுடைய தமிழினம்.
இந்த வாக்குகளை வாரி வழங்கிய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்









