புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்
Spread the love

புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் ,புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா குற்றம் சுமத்தியுள்ளது .

டிரோன் ரக தாக்குதல்

91க்கு மேற்பட்ட டிரோன் ரக தாக்குதல் விமானங்களை பயன் படுத்தி தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த தாக்குதல் ரஷ்ய அதிபரை கோபத்தில் ஆழத்தியுள்ளது .
இதனை அடுத்து வரும் மணித்தியாலங்கள் ரசியா மிக பெரும்

உக்கிரைன் தலைநகரை மையமாக வைத்து

தாக்குதலை உக்கிரைன் தலைநகரை மையமாக வைத்து நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அதனால் உக்ரைன் தலைநகர் வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காண படுகிறது .

மிக பெரும் அழித்தொழிப்பு அல்லது பழி வாங்கும் தாக்குதல்களை ரஸ்யா நடத்த கூடும் என்பதாக மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .